Skip to main content

8- வகுப்பு கணிதம் தேசிய அடைவு ஆய்வு- மாதிரி வினாத்தாள், Prepared By ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, திண்டுக்கல் மாவட்டம்

நமது குழுவின் சார்பாக எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காணொளிகள், ஒப்படைப்புகள், தேர்ச்சி கையேடுகள் வழங்கியுள்ளோம்.
அதனை தொடர்ந்து இந்த பதிவில் 8- வகுப்பு கணிதம் தேசிய அடைவு ஆய்வு- மாதிரி வினாத்தாள் பதிவிடப்படுகிறது.இந்த வினாத்தாள் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் என நம்புகிறோம். இதனை தயாரித்து வழங்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு நமது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-8- வகுப்பு கணிதம் தேசிய அடைவு ஆய்வு- மாதிரி வினாத்தாள், Prepared By ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, திண்டுக்கல் மாவட்டம்
File Type-PDF
8th Standard model Question Paper

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Followers