Skip to main content

6th Standard Mathematics English Medium Term -1 Question Paper 2021-22

நமது குழுவின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி காணொளிகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
அதனை தொடர்ந்து காணொளிகளுக்கான ஒப்படைப்புகளையும் அதற்கான விடைகளையும் தொடர்ந்து பதிவிடுகிறோம்.அதனை தொடர்ந்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக நமது குழுவின் சார்பாக தேர்வானது நடத்தப்படுகிறது.இத்தேர்வானது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவில் தேர்விற்கான வினாத்தாள்கள் வழங்கப்படுகிறது.இதனை பயன்படுத்தி மாணவர்கள் பயன்பெற்று நல்ல மதிப்பெண் பெற நமது குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic -6th Standard Mathematics English Medium Term -1 Question Paper 2021-22
File Type-PDF
6th Mathematics Question Paper

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Lesson plan For -6th Tamil - _பாரதம் அன்றைய நாற்றங்கால்

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study Lesson plan For -7th Tamil - கவிதைப்பேழை | விருந்தோம்பல் | பருவம் 3

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Followers