நமது குழுவின் சார்பாக கல்வித்தொலைக்காட்சி பாடங்களை வழங்கி வருகின்றோம். அந்த வகையில் நமது அரசு வரும் நவம்பர் மாதம் 1 முதல் 8 வரை பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதால் அதற்காண முன்னேற்பாடாக இந்த புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022 பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதனை பயன்படுத்தி நல்ல முறையில் பாடங்களை கற்று பள்ளி திறப்பை எதிர்கொள்ள உங்களை தயார்படுத்திக்கொள்ளவும் .நமது பள்ளிக்கல்வித்துறை பள்ளி மாண்வர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் , கற்றலை மேம்படுத்தவும் நமது பள்ளி ஆசிரியர்களின் உதவியோடு பல முயற்சிகளை செய்து வருகின்றது. இந்த கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்க வசதியாக கல்வி தொலைக்காட்சி, பாடங்கள் நடத்தியவுடன் ஒப்படைப்புகள், சிறு அலகு தேர்வுகள், போன்ற பல முயற்சிகளை செய்து வருகின்றது. இவையெல்லாம் மாணவர்களாகிய நம் நன்மைக்கே. எனவே இதனை நமக்காக சிறம் மேற்க்கொண்டு தயாரித்து வழங்கிய அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் நம் குழுவின் சார்பாக நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துகொள்கின்றோம். அதே போல் இதனை ஆசிரியர்களாகிய நாம் மாணவர்களிடம் கொண்டு சேர்த்து விடைகள் வழங்கி வருகின்ற அனைத்து ஆசிரியப்பெருமக்களையும் நமது குழுவின் சார்பாக பாராட்டுகள். நமது அரசின் முயற்சிக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாணவர்களின் கல்வியை திறம்பட கொண்டு வர் நாம அனைவரும் நம்மால் ஆன் முயற்சியை தொடர்வோம். இதற்காண விடைகளை நமது வலைத்தளத்தில் வெளியிடுவோம். எனவே எங்களுடன் இணைந்து எப்போதும் பயணிக்க கேட்டுக்கொள்கின்றோம்..
Topic- ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022
File type- PDF
Comments
Post a Comment