கொரோனா காலக்கட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில் மாணவர்களின் கல்வியானது தடைப்பட்டிருந்தது. தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக அரசானது புத்தாக்க பயிற்சி கட்டகத்தினை வழங்கியுள்ளது.
நமது குழுவின் புத்தாக்க பயிற்சிக் கட்டகமும் அதன் விடைகளும் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து இந்த பதிவில் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சிக் கட்டகத்திற்கான தேர்வு வினாத்தாள்கள் பதிவிடப்படுகின்றன. இதனை தயாரித்து வழங்கிய ஆசிரியர்களுக்கு நமது குழுவின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic- ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சிக் கட்டக தேர்வு -1( 1முதல் 10 வரை)
File Type- PDF
Comments
Post a Comment