Skip to main content

Class 6 | வகுப்பு 6 | தமிழ் | திருக்குறள் | இயல் 2 | பகுதி 2 | KalviTv

கல்வியைத் தரமானதாகவும், பரவலாகவும் மற்றும் கிராம - நகர்ப்புற வேறுபாடுகளை அகற்றவும் தொலைக்காட்சி ஒரு சிறந்த ஊடகமாக அறியப்பட்டது. 1976 ஆம் ஆண்டு நிறைவுற்ற சைட் திட்டம் இதற்கான ஆய்வு உறுதிகளை வழங்கியது. இதனால் ஊக்கம் பெற்ற இந்திய கல்வியாளர்கள் தொலைக்காட்சியை கல்வி வளர்ச்சிக்கான ஒரு ஊடகமாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர். 1983 இல் இன்சாட் 1பி என்ற தொலைத்தொடர்பு செயற்கை ஏவப்பட்டதன் காரணமாக நாட்டில் மண்டல ஒளிபரப்புகள் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து தொலைக்காட்சி ஒளிப்பரப்பு நிலையங்களும் இணைக்கப்பட்டது..
Topic- Class 6 | வகுப்பு 6 | தமிழ் | திருக்குறள் | இயல் 2 | பகுதி 2 | KalviTv
File type- video 
6th Tamil 
 இதன் காரணமாக இவ்வசதியை பயன்படுத்தி நாடெங்குமுள்ள கல்லூரி மாணவர்களுக்கு பொதுவான கல்வி நிகழ்ச்சிகள் வழங்க திட்டமிடப்பட்டது. இதன் விளைவாக பல்கலைகழக நிதி நல்கை குழு தினந்தோறும் ஒரு மணி நேரம் உயர் கல்வி நிகழ்ச்சிகள் வழங்கும் 'நாடெங்கும் கல்லூரி வகுப்பு' என்னும் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தூர்தர்சனுடன் இணைந்து வழங்க தொடங்கியது. இத்திட்டம் 1984 ஆகஸ்ட் 15 ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது. விடுமுறை தினங்களை தவிர ஏனைய நாட்களில் தினமும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை இக்கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் பட்டன். மாலையில் 4 மணி முதல் 5 மணி வரை மறு ஒளிபரப்பு நடைபெற்றது.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

10th Slow learners materials for all Subjects given by Educational department - பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட மெல்லக்கற்போர் கையேடுகள்

2025-202 6 Chengalpattu dt  Tamil English Maths TM Maths EM Science TM Science EM Social science TM Social science EM Thoothukudi Districts     10th Tamil minimum level materials given by Thenkasi Educational Department -2025-26 10th English minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26 Zeal study 10th Science English medium minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26   Zeal study 10th Science Tamil medium minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26 Zeal study 10th Social Science English medium  minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26    Zeal study 10th Social Science Tamil  medium  minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26     Zeal study 10th Maths   Tamil  medium  minimum level materials given by Thoothukudi Educational Departmen...

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.09.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.09.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.09.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.09.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.09.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.09.2026

Followers