வணக்கம் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாராந்திர மற்றும் மாதாந்திர ஒப்படைப்புகள் வழங்கி ஆசிரியர்கள் மதிப்பீடு செய்வது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் செயல்முறைகள் வெளியீடு செய்துள்ளார்
கோரோனா காரணமாக பள்ளி மாணவர்கள் கற்றல் திறனை சோதிக்கும் விதமாக அவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் தயாரிக்கப்பட்டுள்ளது 1 முதல் 12 வகுப்பு வரை உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தும் சோதிக்கும் வகையில் தயாரித்து கொடுக்கப்பட்டுள்ளது அதனை அனைத்து ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களின் பார்த்த குழுவிற்கு அனுப்பி அவர்களிடம் படைப்புகளை பெற்று அவற்றை மதிப்பீடு செய்து மதிப்பெண்களை குறித்து வைத்துக் கொள்ளவும் இங்கு ஆறாம் வகுப்பு அனைத்து பாடத்திற்கான ஒப்படைப்புகள் வழங்கியுள்ளோம் இந்த வாரம் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடங்களுக்கு உரிய வினாத்தாள்களை கொடுத்துள்ளோம் இதனை மாணவர்களுக்கு அவரவரும் குழுக்களில் பகிர்ந்து விடைத்தாளை பெற்று மதிப்பீடு செய்து வைத்துக் கொள்ளவும் நன்றி வணக்கம்Topic-ஆறாம் வகுப்பு அறிவியல் - விலங்குகள் வாழும் உலகம் பாட ஒப்படைப்பு விடைகள்
File type- PDF
Comments
Post a Comment