ஒப்படைப்புகள் , அலகு வாரியாக தேர்வு வினாத்தாள்கள் வழங்கி வருகிறோம். கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ள சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.பள்ளி கல்வித் துறையானது மாணவர்களுக்காக குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை வழங்கி உள்ளது.அதனை தொடர்ந்து இந்த பதிவில் குறைக்கப்பட்ட பாடத்திற்கான கையேடுகளை வழங்கி உள்ளோம்.இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறோம்.இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-9th Standard Science English Medium Reduced Syllabus Guide 2021-22
File Type-PDF
Waste of time
ReplyDelete