நமது குழுவின் சார்பில் இந்த கொரோனா காலத்தில் தினமும் பள்ளி மாணவர்கள் கல்வி தடை ஏற்படாதவண்ணம் பாடங்கள் வழங்கி வந்தோம். அந்த வகையில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் அவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்க அரசால் திட்டமிட்டு வழங்கியுள்ளனர். நாமும் அதற்காண விடைகளை வழங்கி வருகின்றோம்.
இதன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் எவ்வாறு புத்தாக்க வகுப்புகளை நடத்த வேண்டும் என்று திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய விவரங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.
Topic-9th Social Science Refresher course Answer Key -19 Hazards Tamil Medium
file type- PDF
Comments
Post a Comment