நமது குழுவின் சார்பாக வரந்தோரும் பாடக்குறிப்புகள் வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் குறைக்கப்பட்ட மறும் புத்தாக்க பயிற்சி வகுப்பிற்கும் பாடக்குறிப்பு எழுதி வழக்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் எனநினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும்.இங்கு 9 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்கள் , விசையும் அழுத்தமும், நம்மை சுர்றி நிகழும் மாற்றங்கள் பாடத்திற்கும் எழுதியுள்ளோம். இதனை பயன்படுத்தி தங்கள் பணியை செம்மையுற செய்ய வாழ்த்துக்கள்.
Topic-9th Science September 3rd week lesson plan
File type- PDF
Comments
Post a Comment