பல நூற்றாண்டுகளாக செய்யுள் வடிவமே தமிழில் இலக்கியமும் தத்துவமும் பயன்படுத்தப்பட்டது. உரை வடிவம் இலக்கணங்களுக்கும், செய்யுள் விளக்கம் கூறவும், சாசனங்கள் பதியவும் பயன்படுத்தப்பட்டது. 20ஆம் நூற்றாண்டிலேயே உரை வடிவம் வளர்ச்சி பெற்று, மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கும் பயன்படுகின்றது. கட்டுரையே உரைநடை வெளிப்பாட்டின் முக்கிய வடிவம் ஆகும்.
கட்டுரை மனிதனை சிந்திக்க தூண்டுகிறது,மனிதர்களின் மொழித்திறனை அதிக்கரிக்கிறது.
நமது குழுவின் சார்பாக இந்த பதிவில் கட்டுரைகள் பதிவிடப்படுகின்றன.இக்கட்டுரையின் தலைப்பு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற நண்பணுக்கு பாராட்டு கடிதம். பாராட்டுதல் மனிதரின் நற்பண்புகளில் ஒன்றாகும். தன் நண்பன் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றதற்காக சக தோழன் அவனை உற்சாக படுத்துவதும், மேலும் முன்னேற வாழ்த்துவதும் தோழமையின் உச்சமே.இக்கட்டுரையிம் விரிவான தகவல்கள் இப்பதிவில் இடம் பெறுகிறது. இது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-8-ம் வகுப்பு தமிழ் கட்டுரை- விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற நண்பணுக்கு பாராட்டு கடிதம்.
File Type- PDF
Comments
Post a Comment