பல நூற்றாண்டுகளாக செய்யுள் வடிவமே தமிழில் இலக்கியமும் தத்துவமும் பயன்படுத்தப்பட்டது. உரை வடிவம் இலக்கணங்களுக்கும், செய்யுள் விளக்கம் கூறவும், சாசனங்கள் பதியவும் பயன்படுத்தப்பட்டது. 20ஆம் நூற்றாண்டிலேயே உரை வடிவம் வளர்ச்சி பெற்று, மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கும் பயன்படுகின்றது. கட்டுரையே உரைநடை வெளிப்பாட்டின் முக்கிய வடிவம் ஆகும்.
கட்டுரை மனிதனை சிந்திக்க தூண்டுகிறது,மனிதர்களின் மொழித்திறனை அதிக்கரிக்கிறது.
நமது குழுவின் சார்பாக இந்த பதிவில் கட்டுரைகள் பதிவிடப்படுகின்றன.இக்கட்டுரையின் தலைப்பு நான் விரும்பும் கவிஞர் பாரதி.பாரதி இந்த நூற்றாண்டின் விடிவெள்ளி, புதுமை கவிஞன், மகாகவி , தேசிய கவி.சுதந்திர போராட்டங்களுக்கான இவர்களின் பாடல்கள் மக்களின் உள்ளங்களில் சுதந்திர வேட்கைகயை தூண்டியது.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
பல மொழிகளை கற்ற பாரதியின் இவ்வாக்கியம் பல மனிதர்களை தமிழ் படிக்க தூண்டியது.பாரதியின் சிந்தனைகளும், கவிதைகளும் இக்கட்டுரையில் இடம் பெறுகிறது.இக்கட்டுரையானது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-8-ம் வகுப்பு தமிழ் கட்டுரை -நான் விரும்பும் கவிஞர் பாரதி
File Type- PDF
மகேஷ் குமார்
ReplyDelete