18-9-2021 அன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு EMIS வலைத்தளத்தின் மூலம் நடத்தப்பட்ட online QUIZquestion paper and answer key
18-9-2021 அன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு EMIS வலைத்தளத்தின் மூலம் நடத்தப்பட்ட online QUIZ வினாத்தாள் அனைத்து பாடங்களுக்குமானது.நமது பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பத்தாம் வகுப்பு மாண்வர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை அன்று online QUIZ நடத்த திட்டமிட்டுள்ளது அதன்படி இன்று நடைபெற்ற தேர்விற்காண விடைகள் கொடுத்துள்ளோம். இதனை பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும். நன்றி
Mohan
ReplyDeleteHi
ReplyDelete