Skip to main content

8th Science Assignment physics Force and pressure English medium answer key pdf

கொரனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள சூழலில் கல்வி தொலைக்காட்சி வழியாக மாணவர்களுக்கு பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு அதிலிருந்து வினாத்தாள்கள் ஆனது பாடப் பகுதிக்கு ஏற்ப ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கி அவர்கள் அதனை பயிற்சி பெற்று விடையளிக்கும் வகையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நமது மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பாக தொடர்ச்சியாக பயிற்சித் தாள்கள் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது ஆசிரியர்களின் வழிகாட்டுதல் இன்றி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி காணொளிகள் மட்டுமே கண்டு கைகளை கண்டறிவதில் சிரமம் இருக்கின்ற காரணத்தினால் ஆசிரியர்கள் அந்த வினாக்களுக்கு விடைகளை வைத்து எளிமையாக திருத்தும் வகையில் தற்போது விடைக்குறிப்புகள் ஆனது வழங்கப்பட்டு வருகிறது இதனை பயன்படுத்தி ஆசிரியர்கள் மாணவர்களை மதிப்பீடு செய்ய இயலும் மொத்தத்தில் இந்த செயல்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
 பள்ளிகள் மூடப்பட்டு காரணத்தினால் நேரடி வழிகாட்டுதல் இல்லாமல் மாணவர்களில் தடை ஏற்படாமல் இருக்கவும் இடைவெளியை குறைக்கும் நோக்கத்தில் முயற்சியானது அரசால் மிகச்சிறப்பாக கையாளப்பட்டு வருகிறது தமிழக அரசினுடைய இந்த செயல்பாட்டின் காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்து சிறப்பாக கல்வியினை தொடர்ந்து கருத்தரிக்கிறது கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு கூடிய பாடங்களை அன்றன்றே தெளிவாக பாடவாரியாக வகுப்பு வாரியாக நமது வலைதளத்தில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிந்ததே அதேபோல தற்போது மதிப்பீடு வினாக்கள் குறித்து நாம் வழங்கி வருகிறோம் இதில் ஒப்படைப்புகள் மற்றும் அதற்கான விடை குறிப்புகள் வழங்கப்படுவதால் இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் தொடர்ந்து நமது வலை தளத்தை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான அனைத்து கற்றல் வளங்களையும் பெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

6-8 all subjects Kalvi TV assignment and worksheets collection

  Tamil Assignment  and worksheets 

English  Assignment  and worksheets 

Maths Assignment  and worksheets 

  Science Assignment  and worksheets 

  Social Science Assignment  and worksheets 

8th Standard Social Science Worksheet 

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study LO Based Lesson plan For -6th Tamil - Term 3 பாதம்

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

Followers