கொரனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள சூழலில் கல்வி தொலைக்காட்சி வழியாக மாணவர்களுக்கு பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு அதிலிருந்து வினாத்தாள்கள் ஆனது பாடப் பகுதிக்கு ஏற்ப ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கி அவர்கள் அதனை பயிற்சி பெற்று விடையளிக்கும் வகையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் நமது மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பாக தொடர்ச்சியாக பயிற்சித் தாள்கள் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது ஆசிரியர்களின் வழிகாட்டுதல் இன்றி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி காணொளிகள் மட்டுமே கண்டு கைகளை கண்டறிவதில் சிரமம் இருக்கின்ற காரணத்தினால் ஆசிரியர்கள் அந்த வினாக்களுக்கு விடைகளை வைத்து எளிமையாக திருத்தும் வகையில் தற்போது விடைக்குறிப்புகள் ஆனது வழங்கப்பட்டு வருகிறது இதனை பயன்படுத்தி ஆசிரியர்கள் மாணவர்களை மதிப்பீடு செய்ய இயலும் மொத்தத்தில் இந்த செயல்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
பள்ளிகள் மூடப்பட்டு காரணத்தினால் நேரடி வழிகாட்டுதல் இல்லாமல் மாணவர்களில் தடை ஏற்படாமல் இருக்கவும் இடைவெளியை குறைக்கும் நோக்கத்தில் முயற்சியானது அரசால் மிகச்சிறப்பாக கையாளப்பட்டு வருகிறது தமிழக அரசினுடைய இந்த செயல்பாட்டின் காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்து சிறப்பாக கல்வியினை தொடர்ந்து கருத்தரிக்கிறது கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு கூடிய பாடங்களை அன்றன்றே தெளிவாக பாடவாரியாக வகுப்பு வாரியாக நமது வலைதளத்தில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிந்ததே அதேபோல தற்போது மதிப்பீடு வினாக்கள் குறித்து நாம் வழங்கி வருகிறோம் இதில் ஒப்படைப்புகள் மற்றும் அதற்கான விடை குறிப்புகள் வழங்கப்படுவதால் இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் தொடர்ந்து நமது வலை தளத்தை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான அனைத்து கற்றல் வளங்களையும் பெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Comments
Post a Comment