கொரோனாவால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இயலாத சூழல் ஏற்பட்டிருந்தது.. இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ள சூழ்நிலையில்
மாணவர்களுக்காக குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை அரசானது வெளியிட்டுள்ளது. இக்குறைக்கப்பட்ட பாடத்திட்டமானது மாணாக்கர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .ஆறாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டமானது இப்பதிவில் இடம் பெற்றுள்ளது.மேலும், இப்பதிவானது தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-6th Standard Reduced Syllabus English Medium
File Type- PDF
Comments
Post a Comment