உங்களுக்கு "மிகவும் ஏழை எளிய" மாணவர்கள் / மாணவிகள் யாராவது தெரிந்தால் ( நல்ல மதிப்பெண் எடுத்திருந்தால்) தகவல்களுடன் உடனே இந்த linkல் அப்ளை செய்யச் சொல்லுங்கள்
https://admissions.maatramfoundation.com/
அல்லது படத்தில் உள்ள நம்பருக்கு தகவல்களுடன் ஒரு ஃபோன் செய்யுங்கள்!
தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் ஏழை எளிய நன்கு படிக்கும் மாணவ செல்வங்களுக்கு - தமிழகத்தில் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு பைசா கட்டணமின்றி கல்வி பெற வழிவகுக்கின்றனர் மாற்றம் அமைப்பினர் !
இப்படியாக,
கடந்த 8 ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் எங்கள் நட்புறவில் இருக்கும் கிட்டத்தட்ட 35+ சிறந்த பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில், கிட்டத்தட்ட 1100 மாணவ செல்வங்கள் படித்து வந்திருக்கிறார்கள்/ வருகிறார்கள். ... ஒரு பைசா பணம் கட்டாமல்... ... சேர்ந்த பின்னர் அவர்களின் படிப்பு க்கும் வளர்ச்சி க்கும் வேலை வாய்ப்பு க்கும் வழிகாட்டி, இன்று வெளி வந்த மாணவர்களில் பெரும்பாலானோர் நல்ல ஒரு வேலை யில் இருக்கிறார்கள்
#மாற்றம் உங்கள் கையில்
#மகிழ்வித்து_மகிழ்
#MaatramFoundation
Comments
Post a Comment