நமது கல்வித்தொலைக்காட்சியின் சார்பாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவர்களும் பயன்பெற வேண்டு என்ற உயரிய எண்ணத்தில் தினமும் பாடங்களை வழங்கி வருகிறது. இது உஙளுக்கு வீட்டிலிருந்து பாடங்களை படிக்க மிகவும் உதவியாக இருக்கும் எனநினைக்கின்றோம். எனவேஇதனை பயன்படுத்தி வீட்டிலிருந்து பாதுகாப்பாக பாடங்களை கற்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..
Topic- ஆறாம் வகுப்பு தமிழ் அலகு - 2 -முதல் எழுத்து , சார்பெழுத்துக்கள் காணொளிக்காட்சி
File type- Video
6th Tamil grammar
Comments
Post a Comment