ஜூலை மாதம் 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் மற்றும் நேரம் (Kalvi TV telecasting syllabus and time )
கோரோனோ காரணமாக பள்ளிகள் மூடியுள்ள
சூழலில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசுபள்ளி மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்படுகின்றன. வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் மற்றும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.Topic- Kalvi TV telecasting syllabus and time
File type- PDF
Manoj
ReplyDelete