நமது குழுவின் சார்பாக தினமும் பாடங்ளை வருகின்றோம்.இந்த காலத்தில் மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்து பாடங்களைக் கற்கும் வண்ணம் கல்வி தொலைக்காட்சி வாயிலாக தமிழக அரசு வழங்கி வருகிறது அதனை பார்க்க தவறி அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக பாடங்களை வழங்கி வருகின்றோம். அந்த வகையில் இன்று சனிக்கிழமை தேர்வு எழுதுவதற்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து என வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி தங்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே தேர்வுகளை எழுதி பள்ளி திறந்தவுடன் சமர்ப்பிக்கவும் இதற்கான விடைகளை நாங்கள் எமது வலைத்தளத்தில் பதிவு செய்வோம். அதனை சரி பார்த்துக்கொள்ளலாம் .
Topic- எட்டாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு -1
File type- PDF
Comments
Post a Comment