Skip to main content

Website For 12th Marks Calculation அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளின் படி 12ம் வகுப்பு மதிப்பெண்கள் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ள

அரசு வெளியிட்டுள்ள கருத்துகளின்படி வடிவமைக்கப்பட்ட இணையதளத்தில்  பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை உள்ளீடு செய்து தங்களுக்கு கிடைக்க இருக்கக்கூடிய பன்னிரண்டாம் வகுப்பில் உடைய மதிப்பெண்கள் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளக்கூடிய அதற்காக தனியாக ஒரு வலை தளத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது.

 Watch the tutorial and use the app given below


Already all marks are entered as full marks 

Use key board or mobile pad to replace the marks with your original marks

then click to see 12th Marksheet option select the tick box

Note:we have taken 12th practical marks full so no need to input the 12 th practical marks 

We provide u tendentative mark list original with all criteria will be released by government

you can see your marks

Use the app to Get your Marks

Best wishes for your grand success

Zeal study wish all the 12th standard students all the best and wish you a Happy and wonderful Future with Good Carrier 



Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study LO Based Lesson plan For -7th Tamil - புதுமை விளக்கு

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

8th Tamil lesson plan மெய்ஞான ஒளி, ஒன்றே குலம் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடக்குறிப்பு

Zeal study shares you all weeks lesson plan for all classes for all classes.In this way we share this week lesson plan also. We always wants to reduce your work load and do your work with very happy and Enjoy. Work with out tension and make your work perfect using our websites and share with your friends too.

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.02.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.02.26

Followers