நமது குழுவின் சார்பாக தினமும் பாடங்களை வழங்கி வருகின்றோம். ஆனால் நிறைய மாணவர்கள் அடிப்படை பாடங்களையே மறந்த நிலையில் உள்ளனர். எனெனில் கொரோனா காரணமாக கிட்டத்தட்ட 1 ஆண்டுகாலம் முடிந்தும் இன்னும் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பள்ளி திறந்தாலும் அவர்களால் உடனே பாடங்களை படிப்பது என்பது நமக்கு பெரிய சவாலாக உள்ளது. இந்த சமயத்தில் அவர்கள் விட்டில் இருகும் போதே இந்த பாடங்களை தினமும் கொஞ்சமாக படிக்க வைத்தால் நம்மால் ஓரளவு சமாளிக்கமுடியும். மேலும் இதில் மெல்லக்கற்போருக்கான பாடங்களை புரிய வைப்பது என்படு நம் முன்னே உள்ள பெரிய சவால். எனவே இதனை கொண்டு வீட்டிலேயே மாணவர்களை பயிற்சி பெற செய்து பள்ளிக்கு வரும் போது மீண்டும் ஒருசில நாட்களிலேயே நாம் பாடத்தை தொடரலாம். எனவே இதனை தாங்களும் பயன்படுத்தி , மற்றவர்களுக்கும் பகிரவும் .
Topic- பள்ளி மாணவர்களுக்காண இணைப்பு பாடப்பயிற்சி ( bridge course materials ) Tamil
File type- PDF
Comments
Post a Comment