நமது குழுவின் சார்பாக தினமும் இந்த கல்வியாண்டு பள்ளித்திறக்கும் வரை தினம் ஒரு பாடமாக
வழங்க இருக்கின்றோம். அதனை உங்கள்பிள்ளைகளுக்கு வீட்டிலியே படிக்க வைத்து பின் நோட்டில் வினாவிடைகளை எழுத வைக்கவும். மூன்றாம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகளுக்கு அடிப்படை தமிழ் எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுக்கவும். நாம் 4 முதல் 12 வகுப்பு வரை தினமும் ஒரு பாடமாக அனுப்ப முடிவெடுத்துள்ளோம். இதனை பயன்படுத்தி மாணாக்கருக்கும், உங்கள் வீட்டில் எவரேனும் போட்டிதேர்விற்கு தயாராகி கொண்டிருந்தால் அவர்களுக்கும் பகிரவும். இது உங்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும். எனவே இதனை பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும்.
Topic-8th Standard English The Nose- Jewel
File type- video
8th English Unit-1
Comments
Post a Comment