நமது குழுவின் சார்பாக எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சியின் வழி நடத்திய பாடங்களை நாங்கள் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம் இது உங்களுக்கு மிகவும் பயன்படும் என நினைக்கின்றோம் கொரோனா காரணமாக கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக பள்ளிகளில் மூடியுள்ள சூழ்நிலையில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்கள் பாடங்களை கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நமது பள்ளி கல்வித்துறை கல்வி தொலைக்காட்சி என்ற ஒரு வலைத்தளத்தை உருவாக்கி அதன் மூலம் தினமும் பாடங்களை வழங்கி வருகின்றனர் அதன்படி அனைத்து வகுப்புகளுக்கும் நேரங்களை ஒதுக்கி தினசரி பாடங்களை தினம் ஒரு பாடமாக வழங்கி வருகின்றனர் இதனை காண தவறவிட்ட மாணவர்களுக்காக நாம் அவற்றை ஒன்றாக தொகுத்து தமிழ் பாடத்திற்கான அனைத்து பாடங்களையும் காணொளி காட்சி வாயிலாக இங்கு வழங்கியுள்ளோம் மேலும் இவற்றிற்காண வினா-விடை பகுதிகளை தங்களுடைய நோட்டு புத்தகத்தில் எழுதி படிக்கும் வண்ணம் PDF வடிவாக நாங்கள் வழங்கியுள்ளோம் இதனை பார்த்து தங்கள் நோட்டு புத்தகத்தில் எழுதி உரிய முறையில் கல்வியை தவற விடாது நல்ல முறையில் படித்து முன்னேற வாழ்த்துக்கள் . மேலும் நாங்கள் இதிலிருந்தே தேர்வு வினாத்தாள்கள் வழங்கி தேர்வு எழுத வைக்கவும் முடிவு செய்துள்ளோம் எனவே இனி வரும் காலங்களில் பாடங்களை வழங்கி அதன் மூலம் வார இறுதியில் ஒரு சிறு தேர்வு நடத்தி அதற்கான விடைகளையும் எங்களது யூடியூப் வலைதளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளோம்
Topic- வகுப்பு 8 | தமிழ் | குன்றென நிமிர்ந்துநில் | மனிதம் ஆளுமை | இயல் 9
File type- video
8th Tamil unit 9. 1
இப்பாடப்பகுதியில் ஆசிரியர் ' குன்றென நிமிர்ந்துநில்' தலைப்பில் அமைந்த 'மனிதம் ஆளுமை 'பாடத்தை வினா விடைகளைக் கற்று தருகிறார். P - 192 எனவே இத்தகைய அறிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளையும் மாணவர்களையும் கற்றல் கற்பித்தல் பணிகள் பாதிக்காதவாறு உயர் கல்வி பயில வேண்டும் என நாங்கள் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்கு உபயோகமாக இருந்தால் தாங்களும் தங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Intrest
ReplyDelete