நமது குழுவின் சார்பாக இந்த கொரோனா காலத்தில் மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை தொடர தினம் ஒரு பாடமாக வழங்குகின்றோம் அந்த வகையில் இன்று தமிழ் பாடத்தில் கல்வி தொலைக்காட்சி அனைத்து வீடியோக்களையும் வழங்கியுள்ளோம் இது உங்களுக்கு வீட்டில் கல்வி தொலைக்காட்சியை பார்க்க முடியாதவர்கள் அதில் நடத்திய பாடங்களை தங்கள் தொலைபேசி வழியாக கண்டு மாணவர்கள் மிகவும் பயன் பெறுவார்கள் என நினைக்கிறோம் மேலும் எந்த ஒரு மாணவனின் கல்வி கற்றல் நிகழ்வுகள்தடை படக் கூடாது. இதுவே எங்கள் குழுவின் நோக்கமாகும் எனவே எங்களால் முடிந்தவரை கற்றல் கற்பித்தல் பணிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றோம் இதனைப் பயன்படுத்தி இந்த கொரோனா காலத்திலும் தாங்கள் தங்கள் குழந்தைகளை வீட்டில் இருந்து நல்ல முறையில் படிக்க செய்து அவர்களுக்கு துணை நிற்குமாறு பெற்றோர்களிடம் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம். மேலும் ஆசிரியர்கள் இந்த பாடங்களை தங்கள் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் பகிரவும். இவர்களுக்கு இது மிகவும் துணை நிற்கும் என நினைக்கின்றோம் மேலும் இதனுடைய வினா விடைகளை நாங்கள் PDF வடிவாகவும் வழங்கியுள்ளோம்.இதனையும் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே உங்கள் வீடுகளில் யாரேனும் அரசு வேலைக்கு போட்டித்தேர்வுகளுக்கு TNPSC தயாராகி கொண்டிருந்தால் அவர்களையும் இதனை பயன்படுத்தி அனைத்து பாடங்களையும் நல்ல முறையில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று நல்ல அரசு வேலைக்கு செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் பகிரவும் நன்றி .
Topic- வகுப்பு 8 | தமிழ் | இயற்கை | கோணக்காத்துப்பாட்டு | இயல் 2 |
File type- Video
8th Tamil unit 1.5
இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் இயற்கை என்றத் தலைப்பின் கீழ் கோணக்காத்துப்பாட்டு ( பக்க எண் 27 ) அமைந்தப்பாடப்பகுதியை அழகாக நடத்தி, விளக்குகிறார்..
Comments
Post a Comment