Skip to main content

பன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல் அலகு-12 கார்பைனல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சலிக் அமிலமங்கள்

நமது குழுவின் சார்பாக பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு
பயன்படும் வகையில் பொதுத்தேர்விற்குத் தேவையான அனைத்து பாடங்களுக்கும் பாட வாரியான கையேடுகள்,வினாத்தாள்களை,ஒரு மதிப்பெண் வினா விடைகள் வழங்கி வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் பன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல் பாடத்திற்கான பாடவாரியான கையேடுகள் இதில் இடம் பெற்றுள்ளது.இது மாணாக்கர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.இதனை பயன்படுத்தி மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற எங்களது குழுவின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பதிவானது தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic- பன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல் அலகு-12 கார்பைனல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சலிக் அமிலமங்கள்
File Type- PDF
12th chemistry unit-12

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Followers