ஆறாம் வகுப்பு மாணவர்களுக்காண இணைப்பு பாடப்பயிற்சி தமிழ் - வாசிப்பு திறன் பயிற்சி இணைப்பு பாடப் பயிற்சி | தமிழ் | படித்தல் திறன், பயிற்சி திறன் | அலகு 1 | Kalvi Tv
ஆறாம் வகுப்பு மாணவர்களுக்காண இணைப்பு பாடப்பயிற்சி தமிழ் - வாசிப்பு திறன் பயிற்சி இணைப்பு பாடப் பயிற்சி |
தமிழ் | படித்தல் திறன், பயிற்சி திறன் | அலகு 1 | Kalvi Tv இங்கு வழங்கப்பட்டுள்ளது. நம்மை பொறுத்தவரை 5 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்ற மாணவர்கள் ஆறாம் வகுப்பு வந்தவுடன் நேரிடையாக பாடங்களை நடத்தாமல் முதலில் கற்றவற்றை நினைவூட்டி பின் புதிய பாடக்கற்றலை தொடங்குவோம். அந்தவகையில் இப்போது கல்வி தொலைக்காட்சி வழியாக கல்வி பயிலுகின்றபோது நாம் முதலில் இணைப்பு பாடப்பயிற்சியை பெற்று பின் பாடத்தை கற்போம் .
Comments
Post a Comment