கரோனாவால் பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டதால் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா், மேல்நிலைப்பளிகளில் 2 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு கல்வித்துறை சாா்பில் இணைப்புப் பயிற்சி தொகுப்பும், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்குபயிற்சிப் புத்தகமும் வழங்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் அறிவுறுத்தலின்பேரில், மாணவா்களுக்கு முதல் கட்டமாக ஏப். 22 முதல் மே 10 வரை இணைப்புப் பாடப்பயிற்சி தொகுப்பு காணொலி கல்வித் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட உள்ளது.
ஒரு வகுப்பிற்கு நாள்தோறும் 2 காணொலி வீதம் 2 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு ஒளிபரப்படவுள்ளது. இணைப்பு பாட பயிற்சி தொகுப்பு ஒளிபரப்பு முடிந்தவுடன் , பயிற்சி புத்தகத்துக்கான காணொலிகளும் ஒளிபரப்பப்படும். இதை அனைத்து மாணவா்களும் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.
6th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
7th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
8th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
9th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
Comments
Post a Comment