நாம் அனைவரும் கொரோனா காரணாமாக வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலையில் கற்றல் பணி தொடர நமது குழுவின் சார்பாக தினமும் 10,11,12 வகுப்புகளுக்கு பாடங்களை வழங்க திட்டமிட்டுள்ளோம். நம்மை பொறுத்தவரை கற்றல் மற்றும் கற்பித்தல் பணியானது தொடர்ந்து நடைபெறவேண்டும். எனவே இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறோம்.
இந்த பாடப்பொருளின் பாடகாணொளியானது முன்னர் உள்ள பதிவில் வழங்கியுள்ளோம். இப்போது வழங்கியுள்ள பாடங்களை நோட்டில் எழுதி படிக்கவும். ஏனெனில் ஒருமுறை எழுதி படிப்பது , இரு முறை படிப்பதற்கு சமம். இந்த பதிவு உங்களுக்கு உதவிகரமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.
Topic- பதினொன்றாம் வகுப்பு தமிழ் அலகு-1 - யுகத்தின் பாடல் - பாட வினாவிடைகள்
File type- PDF
Comments
Post a Comment