Skip to main content

8th Tamil unit 1 Bridge course worksheets No 1-4 pdf இணைப்பு பாடப்பயிற்சி கட்டகமும் ( Bridge Course ) மற்றும் பயிற்சி புத்தகமும் ( Work Book ) 8 ம் வகுப்பு தமிழ் இயல் ஒன்று

பள்ளி கல்வித்துறை அறிவிப்பின் படி கரோனா காலக்கட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இயலாத நிலையில்வீட்டில் இருந்தபடியே மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கு இணைப்பு பாடப்பயிற்சி கட்டகமும் ( Bridge Course ) மற்றும் இரண்டாம் கட்டமாக பயிற்சி புத்தகமும் ( Work Book ) - காணொளி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சியில் , ஒளிபரப்பு ஆகிறது.நமது வலைதளத்தில் தொடர்ந்து காணொளியும்,பயிர்ச்சிக்கான குறிப்புகளும் வழங்கப்படும். நமது வலைதளத்தை தினசரி பார்வையிட்டு அதற்கான பயிற்சிகளையும் அதற்கான விடை குறிப்புகளையும் அதன் தொடர்புடைய காணொளிகளையும் கண்டு எளிதில் விடை அளிக்கும் படியும் மாணாக்கர்களை கேட்டு கொள்கிறோம். அந்த வகையில் இப்பதிவில்
8 ம் வகுப்பு தமிழ் பாடப்பகுதியில் இருந்து இயல் 1 இடம் பெறுகிறது.
Topic-8 ம் வகுப்பு தமிழ் இயல் 1
File Type-PDF

6th Standard Bridge  course workbook  & answer keys All subjects pdf download click here

 7th Standard Bridge  course workbook  & answer keys All subjects pdf download click here

8th Standard Bridge  course workbook  & answer keys All subjects pdf download click here

 9th Standard Bridge  course workbook  & answer keys All subjects pdf download click here



Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2026

Zeal study Lesson plan For -6th Tamil - _பாரதம் அன்றைய நாற்றங்கால்

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study Lesson Plan 6th Tamil LO Based Lesson plan Topic: பாஞ்சை வளம்

 Zeal study Shares you Lesson plan for the sake of the Tamilnadu teachers to save their Time and write their notes of lesson with proper steps using various activities.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2026

Followers