பள்ளி கல்வித்துறை அறிவிப்பின் படி கரோனா காலக்கட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இயலாத நிலையில்வீட்டில் இருந்தபடியே மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கு இணைப்பு பாடப்பயிற்சி கட்டகமும் ( Bridge Course ) மற்றும் இரண்டாம் கட்டமாக பயிற்சி புத்தகமும் ( Work Book ) - காணொளி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சியில் , ஒளிபரப்பு ஆகிறது.நமது வலைதளத்தில் தொடர்ந்து காணொளியும்,பயிர்ச்சிக்கான குறிப்புகளும் வழங்கப்படும். நமது வலைதளத்தை தினசரி பார்வையிட்டு அதற்கான பயிற்சிகளையும் அதற்கான விடை குறிப்புகளையும் அதன் தொடர்புடைய காணொளிகளையும் கண்டு எளிதில் விடை அளிக்கும் படியும் மாணாக்கர்களை கேட்டு கொள்கிறோம். அந்த வகையில் இப்பதிவில்
7ஆம் வகுப்பு English பாடப்பகுதியில் இருந்து இடம் பெறுகிறது.
Topic-7ஆம் வகுப்பு English unit 2 worksheets 13
File Type-PDF
7ஆம் வகுப்பு English பாடப்பகுதியில் இருந்து இடம் பெறுகிறது.
Topic-7ஆம் வகுப்பு English unit 2 worksheets 13
File Type-PDF
7th unit -2
6th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
7th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
8th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
9th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
Comments
Post a Comment