Skip to main content

6th Tamil Term 3 unit 3 Bridge course worksheets No 31- pdf 6 ம் வகுப்பு தமிழ் இயல் 3 இணைப்பு பாடப்பயிற்சி கட்டகமும் ( Bridge Course ) மற்றும் இரண்டாம் கட்டமாக பயிற்சி புத்தகமும் ( Work Book )

பள்ளிக் கல்வித்துறை அறிவுரையின்படி மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக இணைப்பு பாடப்பயிற்சி கட்டகமும் ( Bridge Course ) மற்றும் இரண்டாம் கட்டமாக பயிற்சி புத்தகமும் ( Work Book ) - காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சியில் , ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.இந்த அறிவிப்பானது மாணவர்கள் கொரோனா காலக்கட்டத்தில் பள்ளிகளுக்கு செல்ல இயலாத சூழ்நிலையில் அவர்களின் பாதுகாப்பு கருதி வெளியிடப்பட்டுள்ளது.
எனவே , அனைத்து மாணவர்களும் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும். நமது குழுவின் பதிவை தினசரி பார்வையிட்டு அதற்கான பயிற்சிகளையும் அதற்கான விடை குறிப்புகளையும் அதன் தொடர்புடைய காணொளிகளையும் கண்டு எளிதில் விடை அளிக்கும் படியும் மாணாக்கர்களை கேட்டு கொள்கிறோம்.
Topic-6 ம் வகுப்பு தமிழ் இயல் 3
File Type-PDF
6th Tamil Term 3 Unit-3

6th Standard Bridge  course workbook  & answer keys All subjects pdf download click here

 7th Standard Bridge  course workbook  & answer keys All subjects pdf download click here

8th Standard Bridge  course workbook  & answer keys All subjects pdf download click here

 9th Standard Bridge  course workbook  & answer keys All subjects pdf download click here



Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - இன்பத்தமிழ்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் - வரலாறு என்றால் என்ன?

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers