Skip to main content

6th science worksheet 17 Answer key pdf Bridge course 6ம் வகுப்பு அறிவியல் பயிற்சித்தாள் விடைக்குறிப்புகள் pdf

 கரோனாவால் பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டதால் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா், மேல்நிலைப்பளிகளில் 2 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு கல்வித்துறை சாா்பில் இணைப்புப் பயிற்சி தொகுப்பும், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பயிற்சிப் புத்தகமும் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் அறிவுறுத்தலின்பேரில், மாணவா்களுக்கு முதல் கட்டமாக ஏப். 22 முதல் மே 10 வரை இணைப்புப் பாடப்பயிற்சி தொகுப்பு காணொலி கல்வித் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட உள்ளது.

ஒரு வகுப்பிற்கு நாள்தோறும் 2 காணொலி வீதம் 2 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு ஒளிபரப்படவுள்ளது. இணைப்பு பாட பயிற்சி தொகுப்பு ஒளிபரப்பு முடிந்தவுடன் , பயிற்சி புத்தகத்துக்கான காணொலிகளும் ஒளிபரப்பப்படும். இதை அனைத்து மாணவா்களும் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.

ஒளிபரப்பு விவரம்:

9 ஆம் வகுப்பு காலை 8-8.30 மற்றும் 12-12.30,

8 ஆம் வகுப்பு காலை 8.30-9 மற்றும் 12.30-1,

7 ஆம் வகுப்பு காலை 9-9.30 மற்றும் 1.30-2,

6 ஆம் வகுப்பு காலை 9.30-10 மற்றும் 2-2.30,

5 ஆம் வகுப்பு காலை 10-10.30 மற்றும் 2.30-3,

4 ஆம் வகுப்பு காலை 10.30-11 மற்றும் 3-3.30,

3 ஆம் வகுப்பு காலை 11-11.30 மற்றும் 3.30-4,

2 ஆம் வகுப்பு காலை 11.30-12 மற்றும் 4-4.30.

6th Standard Bridge  course workbook  & answer keys All subjects pdf download click here

 7th Standard Bridge  course workbook  & answer keys All subjects pdf download click here

8th Standard Bridge  course workbook  & answer keys All subjects pdf download click here

 9th Standard Bridge  course workbook  & answer keys All subjects pdf download click here

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal Study TNTET 2026 Tamil Quiz - Test 38

TNTET 2026 Tamil Quiz - Test 38 | Zeal Study TNTET 2026 - தமிழ் மாதிரித் தேர்வு 38 Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/50 RESTART / மீண்டும் தொடங்க

Zeal Study TNTET 2026 KALVI TV Psychology Quiz - Part 10 - கல்வி உளவியல் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்

kALVI TV TNTET 2026 Psychology Quiz - Part 10 | Zeal Study TNTET 2026 - கல்வி உளவியல் (உயர்மட்ட வினாடி வினா) வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் | Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/30 RESTART / மீண்டும் தொடங்க

TNTET 2026: ZEAL STUDY மாதிரித் தேர்வு - 3 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் (55 வினாக்கள்) PSYCHOLOGY

TNTET 2025 Psychology Quiz TNTET 2026: உளவியல் மாதிரித் தேர்வு - 3 குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் [Excel Academy] விடைகளைச் சரிபார்க்கவும்

TNTET 2026: Educational Psychology / கல்வி உளவியல் வினாடி வினா

TNTET Psychology Quiz - 30 Questions TNTET 2026: Educational Psychology கல்வி உளவியல் வினாடி வினா Next Question / அடுத்த கேள்வி Test Completed! / தேர்வு முடிந்தது! Your Final Score / உங்கள் மொத்த மதிப்பெண்: Retake Test / மீண்டும் முயற்சி செய்

Followers