6ம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 14 க்கான விடைக்குறிப்புகள் இணைப்பு பாடப்பயிற்சி -6th std Tamil bridge course worksheet answer keys pdf
zeal study வலைதளத்தின் தமிழக அரசு வழங்கிய கூடிய இணைப்பு பாடப் பயிற்சி புத்தகத்தின் உடைய பயிற்சிகளுக்கான விடை குறிப்புகள் தொடர்ந்து மாணவர்கள் நகல் எடுத்து பயன்படுத்தும் வகையில் PDF வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையிலேயே இன்று எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான விடை குறிப்புகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு வழங்கப்படுகிறது இந்த குறிப்புகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள பல்வேறு தமிழ் ஆசிரியர் பெருமக்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் மாணவர் நலனுக்காக தயாரித்து வழங்கி வருகின்றனர் அத்தகைய ஆசிரிய பெருமக்களை நமது குழுவானது பாராட்டியதுடன் நன்றி கூறுகிறது மேலும் இதுபோன்ற மாணவர் நலனில் அதிக அக்கறையுடன் செயல்படும் ஆசிரிய பெருமக்கள் கடின உழைப்பை நாம் மிகவும் மதிக்கிறோம் இந்த உழைப்பை மாணவர்கள் நேரடியாக பயன்படுத்திக்கொண்டு மேலும் தங்களை வளப்படுத்தி வாழ்வில் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறோம்.
எட்டாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு பயிற்சித்தாள் எண் 1 முதல் 36 வரையுள்ள அனைத்து பயிற்சித்தாள் கூறிய விடை குறிப்புகள் தொகுத்து வழங்கப்படுகிறது இதனை மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சி சரியாக விடைகளை எழுதி பள்ளி திறக்கும் போதும் அல்லது பள்ளியில் ஆசிரியர்கள் கேட்கும் பொழுதும் வழங்கிட வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மேலும் இந்த குறிப்புகளை மட்டும் எழுதுவது நோக்கமாக இல்லாமல் கல்வி தொலைக்காட்சியிலே இந்தப் பாடங்கள் தொடர்பான கருத்துக்களை மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக தொடர்ந்து தினம் ஒரு பாடம் மீதம் அரை மணி நேரத்திற்கு ஒரு வகுப்பு என்றவாறு ஒளிபரப்ப படுகிறது அதனை மாணவர்கள் தவறாமல் கண்டுகளித்திட வேண்டுகிறோம்.
6th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
7th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
8th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
9th Standard Bridge course workbook & answer keys All subjects pdf download click here
Comments
Post a Comment