COVID -19 injection registration procedure for 18+ age group, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவுசெய்வது எப்படி?
⛔Step 1: cowin.gov.in என்ற இணையப்பக்கத்திற்குச் செல்லவும்.
⛔ Step : 2 பதிவுசெய்ய 'register/sign in yourself'என்பதை க்ளிக் செய்யவும்.
⛔ Step : 3 உங்களுடைய 10 இலக்க மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை டைப் செய்யவும்.
⛔ Step : 4 உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை நிரப்பவும்.
⛔ Step : 5 உங்களுடைய விவரங்களை பதிவுசெய்தபிறகு, தடுப்பூசி போட்டுக்கொள்ள நீங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடவும்.
⛔ Step : 6 தடுப்பூசி செலுத்திக்கொண்டபிறகு, உங்களுக்கு குறிப்பு ஐடி(Reference ID) ஒன்று கொடுக்கப்படும். அதைவைத்து, தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்..
*பதிவுசெய்யத் தேவையான ஆவணங்கள்:*
▪️ஆதார் அட்டை,
▪️பான் காடு,
▪️வாக்காளர் அடையாள அட்டை,
▪️ஒட்டுநர் உரிமம்,
▪️சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு,
▪️மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அடையாள அட்டை,
▪️எம்.பி/எம்.எல்.ஏ/எம்.எல்.சி வழங்கிய அடையாள அட்டை,
▪️பாஸ்போர்ட்,
▪️பாஸ்புக்(வங்கி/ அஞ்சலகம்),
▪️ஓய்வூதிய அட்டை,
▪️மத்திய / மாநில அரசு / பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சேவை அடையாள அட்டை.
*மேற்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று அவசியம்.*
Comments
Post a Comment