நமது குழுவின் சார்பாக 10,11, &12 ஆம் வகுப்பு அனைத்து மாணவர்களுக்கும் தினமும் பாடங்களும் வழங்கி மற்றும் அதன் வினாவிடைகளும் வழங்கி வீட்டிலிருந்து பாடங்களை படித்து தேர்விற்கு தயாராகுவதற்கும் மற்றும் வீட்டிலிருந்தபடியே TNPSC -GROUP தேர்வுகளுக்கும் தயாராகுவதற்கு பாடவினாக்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட வினாக்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயன்படும் எனநினைக்கிறோம். இது உங்களுக்கு பயன்பட்டால் இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கும் பயன்படும் விதத்தில் பகிரவும்.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பகிரும் போது அவர்களை தனித்தனி நோட்டுகளில் இந்த பாடவினாக்களை எழுதி படிக்க சொல்லவும். ஏனெனில் ஒரு முறை எழுதுவது இருமுறை படிப்பதற்கு சமம். எனவே இதனை PDF வடிவில் நாம் வழங்கியுள்ளவற்றை நோட்டில் எழுத சொல்லவும்.
Comments
Post a Comment