பத்தாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் -சமூக அறிவியல் - பாடக்குறிப்பு மார்ச்- இரண்டாம் வாரம் - (8-13)
நமது குழுவின் சார்பாக வாரந்தோறும் பாடக்குறிப்புகள் வழங்கி வருகின்றோம் .அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்புகள் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறோம். மேலும் எங்கள் முக்கிய எண்ணம் அனைத்து ஆசிரியர்களும் மிகவும் மகிழ்ச்சியாகவும் அதே சமயம் அவர்கள் பணியில் நேர்த்தியாகவும் முடிக்க வேண்டும் என நினைக்கிறோம். மேலும் இந்த் பாடக்குறிப்பு உங்கள் வேலையையும் , நேரத்தையும் மிச்சப்படுத்தும் என நினைக்கிறோம். எனவே இதனை பயன்படுத்தி உங்கள் பணியை செவ்வனே செய்ய வாழ்த்துக்கள்.
Topic- 10th Social Science lesson plan
File type- PDF
For more Zeal study lesson plan for all subjects please visit our page https://www.zealstudy.me/p/10th-lesson-plan-for-reduced-syllabus.html
Comments
Post a Comment