நமது குழுவின் சார்பாக 12ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து பாடங்களும் குறைக்கப்பட்ட பாடப்பகுதியிலிருந்து வழங்கிவருகிறோம். அதன் அடிப்படையில் வரலாறு பாடத்திலிருந்து பாடவாரியாக தேர்வு வினாத்தாள்கள் இப்பகுதியில் உள்ளது.இதனை பயன்படுத்தி மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற எங்கள் குழுவின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.மேலும், நாம் கற்ற பாடங்களை தேர்வு எழுதிப் பார்க்க வசதியாக அலகுத்தேர்வு வினாத்தாட்களை திருப்பத்தூர் கல்வித் துறையின் சார்பாக வழங்கியுள்ளார்கள் .மேலும், மாணாக்கர்களுக்கு சுலபமாகவும், எளிமையான முறையில் பாடங்களை வழங்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் இக்குழுவின் சார்பாக வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.for more study materials please visit our page https://www.zealstudy.me/p/12th-standard-all-subjects-both-medium.html
STET : ஆசிரியர் தகுதித் தேர்வு ஜுலை 2026 - உத்தேச விடைகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்
Comments
Post a Comment