Zeal study lesson plan for all classes here we provide the revised syllabus lesson plan for the 10th standard all subjects every week share we share their February 2nd week lesson plan with suitable materials which will help the teachers to write their lesson plan correctly.we share the model lesson plan for every week in the syllabus so it will be useful for the Teachers to save the time.
பத்தாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான பாடக்குறிப்புகள் வாராந்திர பாடத்திட்டத்தின் அடிப்படையில் நமது குழுவினரால் தயாரிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது இங்கு வழங்கப்படும் அனைத்து படப்பிடிப்புகளும் மாதிரியே ஆகும் இது ஆசிரியர்கள் தங்களுடைய வகுப்பறையில் கற்பித்தல் உத்திகளை கையாளும் இதனை மாதிரியாக பயன்படுத்தி தங்களுடைய பாடத்திட்டத்தை எழுதி கொள்வதற்கும் உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது இதனை அனைத்து ஆசிரியர்களும் முழுமையாக பகிர்ந்து பயன்படுத்தி பயனடைய கேட்டுக்கொள்கிறோம்
Comments
Post a Comment