Skip to main content

பத்தாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடப்பகுதி - மெல்லக்கற்போர் ஒரு மதிப்பெண் கையேடு

 நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களைப் பயில ஏதுவாக கையேடுகளை வழங்கியுள்ளோம்

அதேபோல் இந்த வருடமும் நமது அரசு  கொரானா காரணமாக பள்ளிகளை 300 நாட்கள் தற்போது பள்ளிகளை திறந்து கல்வித்துறை  பொதுத்தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்த சூழ்நிலையில் மெல்ல கற்கும் மாணவர்களுக்காக அனைத்து பாடங்களுக்கும்  அந்தந்த ஆசிரியர்கள் கையேடுகளை தயாரித்து வழங்கி உள்ளனர்.இத்தகைய  தயாரிப்புகளை மாணவர்களுக்காக சிறப்பாக தயாரித்து வழங்கிய ஆசிரியர்களுக்கும் நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இந்த கையேடுகள் மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என எண்ணுகிறோம் எனவே இதனை பயன்படுத்தி மாணவர்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்று தேர்வை நல்ல முறையில் எழுத நமது குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் இந்த கையேடுகள் மெல்ல கற்கும் மாணவர்கள் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளதால் இதனை பதிவிறக்கம் ( download ) செய்து அச்சு  ஏற்றி  ( print )    கொள்ளுமாறு அனைத்து ஆசிரியப் பெருமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.கையேடுகள் அனைத்தும் அதிகபட்சம் 50 பக்கங்களையும் கொண்டவை.எனவே ஒரு தாள்  இரண்டு பக்கமும்   நகல் ( xerox ) எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் இதனைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் மாணவர்களை நல்லமுறையில் தேர்வுக்கு தயாராக்க  உங்களுக்கு இது உதவும் என நினைக்கிறோம்  இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்  மற்றவர்களுக்கும் பகிரவும்.

Topic- பத்தாம் வகுப்பு தமிழ் - மெல்லக்கற்போர் கையேடு

File type- PDF

10th Tamil 1 marks

for more study materials visit our page https://www.zealstudy.me/p/10th-all-subjects-reduced-syllabus.html


Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study (Lo based )-கற்றல் விளைவு அடிப்படையிலான பாடக்குறிப்பு 6th Tamil -கல்வியை போற்று

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

TET 2026 தாள் 2 *தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடநூல் ஆதாரங்கள் - வகுப்பு மற்றும் பக்க எண்களுடன்

 TET 2026 தாள் 2 *தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடநூல் ஆதாரங்கள் - வகுப்பு மற்றும் பக்க எண்களுடன்👇

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.07.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.07.26

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

Followers