பத்தாம் வகுப்பு அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் - அலகு 1, 7, 12 , 14 இணைந்த அலகுத்தேர்வு வினாத்தாள் -2021
பத்தாம் வகுப்பு அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் - அலகு 1, 7, 12 , 14 இணைந்த அலகுத்தேர்வு வினாத்தாள் -2021 பத்தாம் வகுப்பு அறிவியல் வழங்கப்பட்டுள்ளது. நமது அரசு பொதுதேர்வு ரத்து செய்தாலும் பள்ளி அளவில பாடங்களை முழுமையாக நடத்தி அதற்கான தேர்வுகளை அடிப்படையில் தேர்ச்சி வழங்க முடிவு செய்துள்ளது . எனவே இத்தகைய அரிய வாய்ப்பி பயன்படுத்தி மாணவர்கள் தங்களுடைய அறிவை வளர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய வினாத்தாளை நம்க்கு தயாரித்ஹ்டு வழங்கிய திரு. A.ஆரோக்கிய சுரேஸ் , ப.ஆ. அறிவியல். GHSS, கலமருதூர், கள்ளக்குறிச்சி , அவர்களுக்கு நம்து குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
Topic- 10th Science reduced syllabus first unit test Question paper
File type- PDF
For more study materials related to reduced syllabus please visit our page https://www.zealstudy.me/p/10th-all-subjects-reduced-syllabus.html
Comments
Post a Comment