நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பிற்கு ஏற்கெனவே காலாண்டுத்தேர்நடத்தியது உங்களுக்கு தெரியும். அது போல் இப்போது அரையாண்டு தேர்வு பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளமையால் இன்று முதல் தினம் ஒரு தேர்வாக அரையாண்டுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறோம். இதற்காண விடைத்தாள் தினமும் இரவு வெளியிடப்படும் . எமது வலைதளகுழுவில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி மற்றவர்களுக்கும் பகிரவும். தேர்விற்காக விடைத்தாளில் பெற்றோரின் கையொப்பம் பெற்று விடை எழுதி பள்ளி திறந்தவுடன் சமர்பிக்கவும் .
Topic- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு வினாத்தாள் -2020
File type- PDF
மேலும் தமிழ் பாடங்களுக்கு எங்கள் வலைத்தள பக்கம் https://www.zealstudy.me/p/sslc-new-syllabus-tamil.html பார்க்கவும். நன்றி
மேலும் பத்தாம் வகுப்பு அனைத்து பாடங்களுக்கும் எங்கள் பக்கமான https://www.zealstudy.me/p/blog-page.html பார்க்கவும்.
ih
ReplyDeleteSuper
ReplyDeleteThanks
ReplyDelete