Skip to main content

பத்தாம் வகுப்பு தமிழ் - அலகு- 4 முழுவதும் ( 10th Tamil unit -4 full study materials ) PDF

நாம் அனைவரும் கொரானாவின் காரணமாக வீட்டினுள் முடங்கி கிடக்கிறோம். இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கென நமது அரசு பாடங்களை தொலைக்காட்சி வாயிலாக நடத்தி வருகிறது.
இந்நிலையில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அரசுத்தேர்வு கட்டாயம் எழுத வேண்டிய நிலையில் நாம் அனைவரும் வீட்டிலிருந்து தேர்வுக்கு தயாராகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நமது குழுவானது எப்பொழுதும் மாணவர்களின் நலனையும் , ஆசிரியர்களின் நலனையும் கருத்தில் கொண்டு பல முயற்சிகளை எடுத்து , மாணவர்கள் நல்ல முறையில் தேர்வை எதிர்கொள்ள ஏதுவாக பாடவாரியான study materials ம் ,அலகுத்தேர்வு வினாத்தாட்களும் வழங்கி வருகிறோம். இது உங்களுக்கு அனைவருக்கும் பயன்படும் என நினைக்கிறோம். அவ்வாறு பயன்பட்டால் உங்கள் நண்பர்களுஇக்கும் , மாணாக்கர்களுக்கும் பகிரவும். 
மாணவர்களுக்கு இந்த பாடப்பகுதியில் ஏதெனும் சந்தேகம் இருந்தால் நமது குழுவின் வாட்சப் எண் / ஆசிரியரின் வாட்சப் எண்ணிற்கு அல்லது பதிவின் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதிவிடவும். . நாங்கள் பதிலளிக்கிறோம். அவ்வாறு இல்லையெனில் சென்ற ஆண்டைப்போல ஆன்லைன் வகுப்பில் பதிலளிக்கிறோம். எனவே இதனை பயன்படுத்தி தேர்வை எழுத தயாராகுங்கள். 
Topic- 10th Tamil unit -4 full study materials PDF 
File type- PDF
10th Tamil unit 4 
for more study materials related to 10th Tamil please visit our pagehttps://www.zealstudy.me/p/sslc-new-syllabus-tamil.html

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

10th Slow learners materials for all Subjects given by Educational department - பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட மெல்லக்கற்போர் கையேடுகள்

2025-202 6 Chengalpattu dt  Tamil English Maths TM Maths EM Science TM Science EM Social science TM Social science EM Thoothukudi Districts     10th Tamil minimum level materials given by Thenkasi Educational Department -2025-26 10th English minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26 Zeal study 10th Science English medium minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26   Zeal study 10th Science Tamil medium minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26 Zeal study 10th Social Science English medium  minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26    Zeal study 10th Social Science Tamil  medium  minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26     Zeal study 10th Maths   Tamil  medium  minimum level materials given by Thoothukudi Educational Departmen...

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

 Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

Followers