நாம் அனைவரும் கொரானாவின் காரணமாக வீட்டினுள் முடங்கி கிடக்கிறோம். இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கென நமது அரசு பாடங்களை தொலைக்காட்சி வாயிலாக நடத்தி வருகிறது.
இந்நிலையில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அரசுத்தேர்வு கட்டாயம் எழுத வேண்டிய நிலையில் நாம் அனைவரும் வீட்டிலிருந்து தேர்வுக்கு தயாராகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நமது குழுவானது எப்பொழுதும் மாணவர்களின் நலனையும் , ஆசிரியர்களின் நலனையும் கருத்தில் கொண்டு பல முயற்சிகளை எடுத்து , மாணவர்கள் நல்ல முறையில் தேர்வை எதிர்கொள்ள ஏதுவாக பாடவாரியான study materials ம் ,அலகுத்தேர்வு வினாத்தாட்களும் வழங்கி வருகிறோம். இது உங்களுக்கு அனைவருக்கும் பயன்படும் என நினைக்கிறோம். அவ்வாறு பயன்பட்டால் உங்கள் நண்பர்களுக்கும் , மாணாக்கர்களுக்கும் பகிரவும்.

மாணவர்களுக்கு இந்த பாடப்பகுதியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நமது குழுவின் வாட்சப் எண் / ஆசிரியரின் வாட்சப் எண்ணிற்கு அல்லது பதிவின் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதிவிடவும். . நாங்கள் பதிலளிக்கிறோம். அவ்வாறு இல்லையெனில் சென்ற ஆண்டைப்போல ஆன்லைன் வகுப்பில் பதிலளிக்கிறோம். எனவே இதனை பயன்படுத்தி தேர்வை எழுத தயாராகுங்கள்.
Topic- 10th Tamil unit -3 full study materials PDF
File type- PDF
for more study materials related to 10th Tamil please visit our page https://www.zealstudy.me/p/sslc-new-syllabus-tamil.html
இயல்1 பதிவேற்றம் செய்ய இயலவில்லை
ReplyDelete