நமது Zeal study குழுவின் சார்பாக தினமும் இனி பத்தாம் வகுப்பு பாடவாரியாக தனித்தனி PDF வடிவில் பதிவிடுமாறு அனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க,
மாணவர்கள் எழுதி படிக்கும் வகையில் அனைத்து பாடத்திற்கும் இனி தனித்தனி அலகுகளாக பிரித்து படிப்பதற்கும் வசதியாக மற்றும் படித்து உடனே தேர்வு எழுதவும் வசதியாக அலகுத்தேர்வும் கொடுத்துள்ளோம் . இது உங்களுக்கு வீட்டிலிருந்து தயாரிக்க வசதியாக இருக்கும் . எனவே இதனை அனைவரும் பயன்படுத்தி மற்றவர்களுக்கும் பகிரவும்.
Topic- 10th Tamil unit -2 full study materials
File type- PDF
For more study materials related to 10th Tamil please visit our page https://www.zealstudy.me/p/sslc-new-syllabus-tamil.html
Comments
Post a Comment