e-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே பாடங்களை படிப்பது எப்படி ? (Video)

.e-learn.tnschools.gov.in | Tamilnadu School Education Official Website
தற்போது கொரனோ தொற்றின் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும், பள்ளிகளும் நமது தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன .. இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதனால் ஆன்லைன் வழியில் இணைய வழிக் கல்வியை கற்பிக்க நமது பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. இதற்காக புதிதாக ஒரு இணையதளம் ஒன்றினை தொடங்கியுள்ளது
www.e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தை தற்போது தொடங்கி அதில்
ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை விவரம் அறிய
- இங்கே கிளிக் செய்யவும்
ஆகிய அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பாடங்களும் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது பள்ளி சென்று பாடம் படிக்க முடியாத மாணவர்களுக்காக இந்த வசதியை நமது தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
என்ற இணையதளத்தில் வீட்டிலிருந்தே மாணவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து மாணவர்களும் வீட்டில் இருந்தே கல்வி பயில பள்ளிக்கல்வித்துறை அன்போடு கேட்டுக் கொள்கிறது.www.e-learn.tnschools.gov.in
.e-learn.tnschools.gov.in | Tamilnadu School Education Official Website
www.e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தை தற்போது தொடங்கி அதில்
ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை விவரம் அறிய
- இங்கே கிளிக் செய்யவும்
ஆகிய அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பாடங்களும் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது பள்ளி சென்று பாடம் படிக்க முடியாத மாணவர்களுக்காக இந்த வசதியை நமது தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
என்ற இணையதளத்தில் வீட்டிலிருந்தே மாணவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து மாணவர்களும் வீட்டில் இருந்தே கல்வி பயில பள்ளிக்கல்வித்துறை அன்போடு கேட்டுக் கொள்கிறது.www.e-learn.tnschools.gov.in
Comments
Post a Comment