10th Tamil unit 1-3 all parts question & Answers prpeared by Mrs.A. Buvaneswari Tamil Teacher Zeal centum study team
பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான கற்றல் வளங்கள் நமது வலைதளத்தில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் அலகு 1 முதல் 3 வரை உள்ள பாட பகுதிகளுக்கான குருவினால் நெடுவினா சிறுவினா ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு ஆன குறிப்புகள் அடங்கிய தொகுப்பு திருமதி புவனேஸ்வரி தமிழாசிரியை அவர்களால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது நமது வலைதளத்தின் சார்பில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் அவருடைய தயாரிப்பான தே மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை அவர்களின் சேவையை நமது வலைதளம் பாராட்டுகிறது மாணவர்கள் இதனை பயன்படுத்தி நன்றாக பயிற்சி பெற்று தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற மகிழ்வுடன் பகிர்கின்றோம் .
Zeal study materials for the 10th standard Tamilnadu Samacheer new textbook new edition 2020. we share the guide materials prepared by various company for all subject workbook, complete guide, unit wise question paper collection, one word collection, 10th standard important questions collections ,10th standard social science workbook, map drawing workbooks, science practical guide, 10th standard Tamil guide, 10th standard English guide, 10th standard science Tamil medium guide, 10th standard Science English Medium guide ,10th standard science workbook, 10th standard social science complete guide Tamil medium and also English medium. we share many materials related to examinations and model question papers question banks worksheets for the students to prepare well for their upcoming examination due to covid-19 corona disease the schools are closed now so the students unable to go to school and get the guidance from the teachers so we plan to help them by providing free materials for their better learning . Though they are staying in their home it will be very helpful for them to understand the concepts and find the answer for the questions exercises easily with the help of these materials, that these materials will help them to score good marks. Though they were not directly guided by the teachers but the materials will guide them to get good marks hope it is useful
Comments
Post a Comment