Skip to main content

Posts

Showing posts with the label Zeal Study TET -TRB தமிழ் ஐம்பெருங்காப்பியங்கள் Quiz

Zeal Study TET -TRB தமிழ் ஐம்பெருங்காப்பியங்கள் Quiz

TET-TRB Tamil Quiz - Zeal Study TET-TRB தமிழ்: ஐம்பெருங்காப்பியங்கள் - 30 வினாக்கள் 1. ஐம்பெருங்காப்பியங்கள் என்ற வகைப்பாட்டை முதலில் குறிப்பிட்டவர்? அ) அடியார்க்கு நல்லார் ஆ) மயிலைநாதர் இ) நச்சினார்க்கினியர் ஈ) இளம்பூரணர் 2. 'இரட்டைக் காப்பியங்கள்' எனப்படுபவை எவை? அ) சிலப்பதிகாரம் - மணிமேகலை ஆ) மணிமேகலை - குண்டலகேசி இ) சிலம்பு - சிந்தாமணி ஈ) வளையாபதி - குண்டலகேசி 3. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்? அ) சீத்தலைச் சாத்தனார் ஆ) இளங்கோவடிகள் இ) திருத்தக்கதேவர் ஈ) நாதகுத்தனார் 4. 'குடிமக்கள் காப்பியம்' என்று அழைக்கப்படுவது? அ) சிலப்பதிகாரம் ஆ) மணிமேகலை இ) கம்பராமாயணம் ஈ) பெரியபுராணம் 5. சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களைக் கொண்டது? அ) 2 ஆ) 3 இ) 5 ஈ) 7 ...

Follow us on Google News to Get Latest updates in Google search box

Followers