நமது குழுவின் சார்பில் இந்த கொரொனா காலக்கட்டத்தில் மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காணொளிகளை வழங்கி வருகின்றோம். வகுப்பு 10, அறிவியல், அலகு 3, வெப்ப இயற்பியல், திரவம் மற்றும் வாய்வில் வெப்ப விரிவு, உண்மை வெப்ப விரிவு, தோற்ற வெப்ப விரிவு, பாயில் விதி, சார்லஸ் விதி, அவகேட்ரோ விதி, இயல்பு வாயு, நல்லியல்பு வாயுக்கள், நல்லியல்பு வாயுச் சமன்பாடு, பயிற்சிகள்