9ம் வகுப்பு அறிவியல் அலகு 23 சூழ்நிலை அறிவியல் பயிற்சித்தாள் எண் 23- இணைப்பு பாடப்பயிற்சி 9th science bridge course worksheet pdf
கரோனாவால் பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டதால் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா், மேல்நிலைப்பளிகளில் 2 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு கல்வித்துறை சாா்பில் இணைப்புப் பயிற்சி தொகுப்பும், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பயிற்சிப் புத்தகமும் வழங்கப்பட்டுள்ளது.