நமது குழுவின் சார்பாக மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி காணொளிகள், ஒப்படைப்புகள், கையேடுகள், அலகுத் தேர்வு வினாத்தாள்கள்,குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான கையேடுகள் வழங்கி உள்ளோம். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிக் கட்டகத்தினை அரசானது வழங்கி உள்ளது.